சமையல் கியாஸ்க்கு 55 சதவீதம் வரி விதிக்கிறோமா?- தமிழக அரசு விளக்கம்

சமையல் எரிவாயு வரி விதிப்பு சம்பந்தமாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுக்கு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது, ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இந்த தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், ‘சமையல் கியாஸ் ஜிஎஸ்டி வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாஸ்க்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்​திய அரசின் அறி​விப்​பின்​படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையா?- இன்று ஒரு நாள் தான் அவகாசம்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இன்று ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கை  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ம் தேதி தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். ஆனால் நடப்பாண்டு, ஐடிஆர் படிவத்தில் சில மாற்றங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *