அடிதடி, வாக்குவாதம்… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் இவர் தானா?
சண்டையும், சச்சரவுமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 9 சீசன் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…
அப்பா உதயநிதி பாணியில் ஹீரோவாகும் இன்பநிதி – இயக்குநர் இவரா..?
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக உள்ள இன்பநிதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் நடிப்பு பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. யார் இந்த இன்பநிதி? தற்போதைய…
நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி: போதையில் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் கைது!
சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…
இந்த பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?…முதல்வருக்கு சீமான் கேள்வி
வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு தமிழகத்தின் நீளமான பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
ரஜினியின் கூலியை தூக்கிச் சாப்பிட்ட ‘காந்தாரா: சாப்டர் 1’
ரஜினியின் கூலி படத்தினை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின்…
ஹலோ, விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்… காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்!
தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…
ரூ.60 கோடியை கொடுங்க, அப்புறோ வெளிநாடு போங்க – நடிகைக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்
வெளிநாட்டு செல்ல அனுமதி கோரி பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்த வழக்கை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவருக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வாங்கிய ரூ.60 கோடி மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீபக்…
வடசென்னையின் “அரசன்” : வெற்றிமாறன் உருவாக்கிய புது சிம்பு
நடிகர் சிம்பு – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் “அரசன்” படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் 5 எபிசோடுகள்; 2 பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கு பிசியான இசையமைப்பாளரான “அனிருத்” இசையமைக்கிறார்.…
மன்னிப்பு… பாலியல் வழக்கில் இருந்து தப்பினார் சீமான்!
சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரமாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் காவல்…
41 பேர் சாவுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டுவது சரியில்லை… நடிகர் இளவரசு பேட்டி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் ஒருவரை குற்றம் சாட்டுவது சரியில்லை என்று நடிகர் இளவரசு கூறியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த இளவரசு தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். இதன் பின் முழுநேர…










