பரபரப்பு… ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி
தமிழக டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை கத்தியால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி கடுமையாக விமர்சனம்…
பகீர்… குளிக்கும் போது மாமனார் ரகசியமாக வீடியோ எடுப்பதாக பாஜக எம்.பியின் சகோதரி புகார்!
பாஜக எம்.பியின் சகோதரி குளிக்கும் போது ரகசியமாக வீடியோ எடுத்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பரூகாபாத் எம்.பியாக இருப்பவர் முகேஷ் ராஜ்புத். பாஜகவைச் சேர்ந்த இவர் சகோதரி தாக்கப்படும்…
மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது
மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…
சமோசா வாங்காத கணவனுக்கு அடி உதை- ஊர் பஞ்சாயத்தாக மாறிய சம்பவம்!
ஆசையாக வாங்கி வரச்சொன்ன சமோசாவை கணவன் வாங்கி வராததால் ஏற்பட்ட தகராறில் நடைபெற்ற அடிதடி சம்பவம் இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தில் உள்ள புரான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம்(26). இவரது மனைவி சங்கீதா(23). இவருக்கு…
நள்ளிரவில் பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து- 15 பேர் உயிரிழப்பு!
கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.…
3 குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த தந்தை… அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்!
குடும்பத் தகராறில் தனது 2 மகள், ஒரு மகனை உயிருடன் எரித்துக் கொலை செய்த தந்தை, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் வேல்தண்டா காவல் நிலையப்பகுதியில் 36 வயதான…
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்- புதுக்கோட்டையில் பரபரப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சரான விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இந்த வீட்டிற்கு…
பிஆர்எஸ் கட்சியில் உச்சக்கட்ட மோதல்- சந்திரசேகர ராவின் மகள் கவிதா விலகல்
பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள், கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ்…
திண்டிவனத்தில் திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியல் சமூக ஊழியர்!
திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் மன்னிப்புக் கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.…
திடீரென கூட்டத்தில் வெடித்த வெடிகுண்டு- பேரணியில் கலந்து கொண்ட 11 பேர் உடல் சிதறி சாவு!
தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில்…










