தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு- மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக,…

TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் சேர்வதற்கான…

AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் அறிமுகம்… அசத்திய மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

NEET Result : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் தெரிந்து கொள்வது எப்படி?

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் முடிவுகள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும்…

வெளியான நீட் தேர்வு முடிவுகள்.. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி…

பல துறைகளில் வேலைவாய்ப்பு தரும் பொறியியல் படிப்பு… மெக்கானிக்கல் படிச்சா மாஸ் தான்..

இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் பல்துறை வல்லுநர்களாகவோ, தொழில்முனைவோராகவோ மாற்றம் பெறுவதற்குக் கல்வி இன்றியமையாதது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்து படித்து பொறியியல்…