விஜய் முதலமைச்சர் வேட்பாளராக பொதுக்குழுவில் அறிவிப்பு…அதிமுக-பாஜக அதிர்ச்சி!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இன்று (நவம்பர்…
4 மணி நேரமாக மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லை…எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!
100 பேர் கொண்ட படை 4 மணி நேரமாக மாணவியை கண்டுபிடிக்க வக்கிலாமல் போனது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோவை கல்லூரி…
‘உங்களை பாஜக இயக்குகிறதா?’…செங்கோட்டையன் பளிச் பதில்!
உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக என்ன மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கிறது…
பக்கத்து வீட்டுக்கார பெண்ணை குடும்பமாக தாக்கிய சம்பவம் – கைது செய்யப்படுவாரா ஜி.பி.முத்து..?
பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணை தாக்கிய புகாரில் இணையத்தள பிரபலர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஜி.பி.முத்து? தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்-டாக், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.…
தவெக சிறப்பு பொதுக்குழு…மாமல்லபுரத்தில் இன்று கூடுகிறது!
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்…
மலையேறும் போது பயங்கரம்…பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!
நேபாளத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர். நேபாளத்தின் டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தில் மலையேற்ற சாசகத்திற்காக பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். சுமார் 5,630 மீட்டர்…
நடிகைக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி டார்ச்சர்…ஃபேஸ்புக் மன்மதன் கைது!
நடிகைக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ரஜினி(41). இவர் கன்னட, தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நவீன்ஸ் என்ற நபரிடமிருந்து ஃபேஸ்புக் கோரிக்கை…
ஆசிரியைக்கு மசாஜ் செய்த பழங்குடி மாணவிகள்…அரசு பள்ளியில் அதிர்ச்சி!
வகுப்பு நேரத்தில் மாணவிகளை கால்களை அமுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர்…
சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம்…பிஹாரில் அமித்ஷா பிரசாரம்
பிஹாரிகளில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் நாங்கள் விரட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பிஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக…
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்: காலியாகிறது ஓபிஎஸ் கூடாரம்!
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்…










