எஸ்ஐடி விசாரணைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வருகிறது.. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல்…

கட்டிடங்கள் குலுங்கின… பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெனே நகர் அருகே…

அடிதடி, வாக்குவாதம்… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் இவர் தானா?

சண்டையும், சச்சரவுமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 9 சீசன் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…

பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை?… காவல் துறையினர் கொன்றதாக பரபரப்பு புகார்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞரை காவல்துறை அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பட்டியலின இளைஞர் மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், முத்துலெட்சுமி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ்குமார் (30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்…

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,” அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வம் மிகுதியால் இதுபோன்ற…

நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி: போதையில் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் கைது!

சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட  இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

மதுரையில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் – இனி நம்ம ஊரும் சேப்பாக்கம் போல தான்..

மதுரையில் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமானக கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகி உள்ளது. இதனை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைக்கிறார். வேலம்மாள் கிரிகெட் ஸ்டேடியம் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் “வேலம்மாள்…

இந்த பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?…முதல்வருக்கு சீமான் கேள்வி

வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு தமிழகத்தின் நீளமான பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ரஜினியின் கூலியை தூக்கிச் சாப்பிட்ட ‘காந்தாரா: சாப்டர் 1’

ரஜினியின் கூலி படத்தினை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின்…

ஹலோ, விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்… காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்!

தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…