பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டி விடுவார்… டி.டி.வி.தினகரன் கணிப்பு
விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார் என டி.டி.வி.தினகரன் கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…
பொங்கல் முடியட்டும் பாத்துக்கலாம்..! அமைதி காக்கும் தலைவர் விஜய்
தற்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் சூழலில் அந்தக் கட்சியை அதிமுகவும், பாஜகவும் தங்களை கூட்டணியில் இணையுமாறு மாறி, மாறி இரகசியமாக தூது விடுகிறார்கள். தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து பொங்கல் முடியட்டும் பிறகு பார்த்துக்கலாம்..! என்று கூறியுள்ளதாக தகவல்…
தீயாய் பரவும் நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச படங்கள்!
பிரபல நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன் பின் இவர் டான், பிரதமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி…
‘நீங்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்’… ஆளுநர் பேச்சால் பரபரப்பு
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என்று ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில்…
பாஜக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது… நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில்…
ராணுவ ஆயுத ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 19 பேரை காணவில்லை!
ராணுவ ஆயுத ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கிராமப்புறத்தில் ராணுவ வெடிமருந்து உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு ராணுவ மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான…
பிக் பாஸ் வீட்டில் முதல் விக்கெட் நந்தினி… எலிமினேஷனுக்கு முன்பே அவுட்!
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என கதறியழுத நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9-ம் தேதி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…
கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி
பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி…
பிரிட்ஜ் காய்கறிக்குள் 3 துப்பாக்கிகள் பதுக்கல்… கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!
மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை…
ஈகோ யுத்தம்… பாஜகவினரை குழப்பும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை!
கரூர் சென்றால் தவெக தலைவர் உயிருக்கு ஆபத்து என்று நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று அண்ணாமலை பதில் தந்துள்ளார். கரூர் துயரம் கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்…










