புஸ்ஸி ஆனந்த் தான் சரி – அண்ணாச்சி கேரக்டரில் நடிப்பாரா?

“தோசா கிங்” என்ற பெயரில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. அண்ணாச்சி கேரக்டரில் தவெக பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி ஆனந்த்’ மிக பொருத்தமாக இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாச்சியின் கதை படமாகிறது:- “ஜெய் பீம்” படத்தை…

பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!

பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார்.…

“பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” : உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன் -படம் வெல்லட்டும்!” என நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவேற்புடன்; பைசன் காளமாடன் தீபாவளி பண்டிகையொட்டி இன்று உலகம் முழுவதும் இயக்குநர் மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன்”…

மிக கனமழை எச்சரிக்கை- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகும் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அக்டோபர் 24-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி- பேச்சுவார்த்தையை துவக்கியது பாஜக!

சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்னிட்டு பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி, பரப்புரை வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள  திமுக கூட்டணியை எதிர்த்து…

பரபரப்பு…நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை…

கச்சத்தீவை மீட்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியாவுடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு…

மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி பேசமாட்டான்… அன்புமணியை பொளந்து கட்டிய ராமதாஸ்!

தனிக்கட்சியைத் தொடங்குவது தான் அன்புமணிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நானே சேர்ந்தேன். 12…

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை வணங்குவோம்- நயினார் நாகேந்திரன்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி…

உடல் எடையை குறைத்து – மார்டன் உடையில் நடிகை அமலாபால் :- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழில் “சிந்து சமவெளி” என்னும் சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அமலா பால். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து அமலா பால் பிரபலமானார். நடிகர் விஜய், ராம்சரண், ரவி மோகன், மோகன் லால் என…