ஆதார் கட்டணம் ரத்து : யார்? யாருக்கு?
குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 7 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் 6 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.…
வெடிக்காத வெடியை கடித்த போது பயங்கரம்- முகம் சிதறி 8 வயது சிறுவன் பலி!
வெடிக்காத வெடியின் திரியை வாயில் கடித்த போது திடீரென வெடி வெடித்து 8 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள் படோகர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவருக்கு சூரஜ்(10), ஆகாஷ்(8) உள்பட…
குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த…
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் லக்னோ முதலிடம் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது…
நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.- மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம்!
கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… இருவர் படுகாயம்
பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி இன்று அதிகாலை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் ஜபன்பூர் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் சம்பவ…
40 வயதில் இரண்டாவது முறையாக கர்ப்பம்… தனுஷ் பட ஹீரோயினுக்கு குவியும் வாழ்த்துகள்!
நடிகர் தனுஷ்டன் அம்பிகாபதி படத்தில் நடித்த சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் வயதான பின்பு தான் நடிகர், நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் வயது கடந்த…
பாலியல் சாமியார் வீட்டில் செக்ஸ் டாய்ஸ், ஆபாச சி.டிக்கள்… போலீஸார் அதிர்ச்சி
டெல்லியில் கைது செய்யப்பட்ட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டிக்கள், பாலியல்(செக்ஸ்) பொம்மை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு…
இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.…










