கர்ப்பிணி என்றும் பாராமல் காதல் மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கணவன்!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துண்டு, துண்டாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். காமரெட்டிகுடா…
என்னது அனுமன் முதல் விண்வெளி வீரரா?: பாஜக எம்.பி பேச்சால் திகைத்த பள்ளி மாணவர்கள்!
உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோலாகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு…
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை ஆக.29-ம் தேதி தொடங்குகிறார். ஜப்பானில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.…
உத்தராகண்டில் அதிகாலையில் மேக வெடிப்பு- இடிபாடுகளில் சிக்கி பலர் மாயம்
உத்தராகண்டில் சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பில் பல வீடுகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன. இதில் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென மேக…
எங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்- கனிமொழி எம்.பி பேட்டி
நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர் என்று கனிமொழி எம்.பி கூறினார். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்க திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு…
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய…
துணை ஜனாதிபதி தேர்தல்… உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்தியா கூட்டணி வேட்பாளர்
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி…
துணை ஜனாதிபதி தேர்தல் – பொது வேட்பாளரை களமிறக்குகிறதா இந்தியா கூட்டணி?
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
அதிர்ச்சி… பெண்கள் குரல்வளையை நெரித்து தரையில் தூக்கிய வீசிய போலீஸார்!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சடலத்துடன் போராட்டம் நடத்திய பெண்களின் குரல்வளையை நெரித்து போலீஸார், தரையில் தூக்கி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் ததியா காவல்…
சுதந்திர தினவிழா கோலாகலம்- 12-வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக இன்று…










