ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குலம் கூட தர முடியாது- டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி!
ஆப்கானிஸ்தான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சீனாவின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படைத் தளம் உள்ளது. இதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்…
செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!
அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு- டொனால்ட் டிரம்ப் தப்பியது எப்படி?
பிரிட்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் இரண்டுநாள் அரசுமுறைபயணம் மேற்கொண்டார்.. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, அரச…
அதிர்ச்சி… சூடானில் மசூதி மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு
சூடானில் தொழுகையின் போது மசூதியில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்…
ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்… சுனாமி எச்சரிக்கை
ரஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட…
மோடியுடன் நெருக்கமாக இருக்கிறேன்…ஆனால்?: மனம் திறந்த டிரம்ப்!
நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அத்துடன் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன்…
அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு
பென்சில்வேனியாவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள யார்க் கவுண்டில் உள்ள கோடோரஸ் டவுன்ஷிப்பிற்கு காவல் பணிக்கு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்மநபர்…
டிரோன் தாக்குதலில் வெனிசுலா படகில் இருந்த 3 பேர் பலி – டிரம்ப் வெளியிட்ட வீடியோ
போதைப்பொருள் ஏற்றி வந்ததாக வெனிசுலா படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நாளாக…
இந்தியாவுக்கும், எங்களுக்குமான உறவை கெடுக்கும் டிரம்பின் முயற்சி தோல்வியடையும்- ரஷ்யா பதிலடி!
இந்தியா, ரஷ்யா இடையே உள்ள உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியடையும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு…
ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பகத்திற்கு அருகே இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ம் ஆண்டு …