பரபரப்பு… நெல்லையில் அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர்!
திருநெல்வேலிக்கு (நெல்லை) இன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாஜக. சார்பில் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய…
ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காணாதீங்க விஜய்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்று தவெக தலைவர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த…
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகின் மிக முதன்மையான நகரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகருக்கு இன்று வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று சென்னை நகரத்தின் நிறுவன நாளைக்…
பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் மாநாடு- நெல்லைக்கு அமித்ஷா இன்று விசிட்
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, தேர்தல் வியூகங்களை அமைப்பதற்காக நெல்லையில் பூத்…
சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி – நடிகர் விஜய்!
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியே தவெக மற்றும் திமுக இடையே தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில்…
முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி – புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார். மதுரை பாரபத்தியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான…
தவெக தொண்டர் மாரடைப்பால் மரணம்
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின்…
நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு- ஷோபா சந்திரசேகர் வாழ்த்து
நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு.என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு…
குவியும் தவெக தொண்டர்களால் களைகட்டும் மதுரை!
தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நோக்கி…
தவெக மாநாட்டு திடலில் பயங்கரம்… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில்…










