அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…
திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது- தவெக தலைவர் விஜய் தடாலடி!
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின்…
போலீஸார் அலர்ட்…. ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு!
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில்…
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரா? – இபிஎஸ் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம்
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என தமிழ்நாடு…
வைகோ செய்தது ஜனநாயக படுகொலை- மல்லை சத்யா கொந்தளிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தது ஜனநாயகப் படுகொலை என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார் மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மல்லை சத்யாவை நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
மதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. மதிமுகவில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால்…
அக்கப்போரான விஷயங்கள் வேண்டாமே… சர்ச்சையை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!
ஆக்கபூர்வமாக பேசிக் கொண்டிருக்கும்போது அக்கப்போரான விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். எட்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு…
டெல்லியில் பாஜக தலைவர்களை இன்று சந்திக்கிறார் செங்கோட்டையன்!
அதிமுகவில் கட்சிப்பதவிகளில் இருந்து கட்டம் கட்டப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், டெல்லியில் பாஜக தலைவர்களை இன்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செப்.5-ம்…
உஷார்…. மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக…
கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்- அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!
கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சில மாதங்களாக முட்டல், மோதல் நடந்து…










