திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள்- உதயநிதி வாழ்த்து

திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள…

உங்கள் ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகவா? – எடப்பாடியை விளாசிய டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியைக் காப்பறியது பாஜக அல்ல, 122 எம்எல்ஏக்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினா. அப்போது ஜெயலலிதா மறைவுக்குப்…

தனிக்கட்சி தொடங்கினார் மல்லை சத்யா- நவம்பர் 20-ல் பெயர் அறிவிப்பு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் பெயரை நவம்பர் 20-ம் தேதி அவர் அறிவிக்க உள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. இவருக்கும் மதிமுக முதன்மை செயலாளரும் வைகோவின் மகனுமான துரை…

அன்புமணி தான் பாமக தலைவர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அன்புமணி தான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என வழக்கறிஞர் கே.பாலு கூறினார். இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், * பாட்டாளி மக்கள்…

அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை நிறுவிடுவோம்- எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்…

சனிக்கிழமை பொலிட்டீசியன் விஜய் தமிழக அரசியலில் 2வது இடத்தைப் பிடிப்பாரா?

சினிமாவிற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என திரையுலகோடு சம்பந்தப்பட்டவர்கள் தமிழக அரசியலில் மையப்புள்ளிகளாக திகழ்கின்றனர்.  இந்த ஆசை நடிகர் விஜய்யையும் விடவில்லை. தமிழக…

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார். இது…

நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கழகப் பணிதான் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான் என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கரூரில் செப்.17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு மடல் எழுதி…

பாமகவில் நடக்கும் அப்பா – மகன் சண்டை கட்சிக்கா? பணத்திற்கா?

தமிழக அரசியலில், தற்போது பரபரப்பாக பேசப்படும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணியை பாமகவில் இருந்து முழுவதுமாக நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.…

திருச்சியில் களைகட்டுகிறது தவெக பிரசாரம்- இன்று களத்தில் குதிக்கிறார் நடிகர் விஜய்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13)  தொடங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்…