போலீஸ் அதிர்ச்சி…. கணவனை கொன்று வீட்டிற்குள் புதைத்த மனைவி காதலனுடன் எஸ்கேப்!
தனது காதலன் உதவியோடு கணவனைக் கொலை செய்து வீட்டிற்குள் இளம்பெண் புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நலாசோபராவில் 15 நாட்களுக்கு முன்பு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நலாசோபரா கிழக்கு கங்காடிபாடா பகுதியில் உள்ள…
மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? : அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான…
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
சென்னை: கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டியிடம், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் மூலம் அழைத்து டிஜிட்டல் மூலம் கைது…
நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை, அந்நாட்டு ஆட்சியாளரான அயத்துல்லா அலி கமேனி இன்று நிராகரித்தார். ஈரான்…
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!