பெரும் சோகம்…கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் பலி

ஏமனில் அகதிகள் சென்று படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்ம 7 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரங்களைத் தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்…

திமுகவுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறேனா என்பது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும்,…

ஓபிஎஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க முன்னாள் முதலமைச்சர்…

இறந்த தந்தையின் கடைசி விருப்பம்- நிறைவேற்றிய ஐந்து மகள்கள்!

கான்பூரில் இறந்த தந்தையின் உடலை அவரது 5 மகள்கள் தோளில் சுமந்து சென்றதுடன், அவரது கடைசி விருப்பதையும் நிறைவேற்றி வைத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆர்.கே.திவாரி. இவர் ஐஐடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பிரியங்கா,…

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…

ஓபிஎஸ்சின் கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை : நயினார் நாகேந்திரன் பதிலடி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தன்னைத் தொடர்புகொள்ளவே இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக்…

பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக – மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

அதிமுக அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில்…

அதிர்ச்சி… பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவி!

திருவெறும்பூரில் பிளஸ் 2 மாணவி பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மூக்கையன், இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவுப் பணியாளர். இவர்களது மகள் கனிஷ்கா(17)…

பாங்காக்கில் பயங்கரம்…. 5 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளி தற்கொலை!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 காவலர்கள் உள்பட ஐந்து பேர் உயிரிந்தனர். இதன் பின் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களைக்…

அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரியில் அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது…