தமிழ்நாட்டின் வளம் கொழிக்கும் தொழில் இதுதான்- மத்திய அமைச்சர் எல்.முருகன் கிண்டல்
தமிழகத்தில் இன்று வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட் ஏவுதளம், விமான நிலைய…
விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!
விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…
களத்தில் இறங்க தேதி குறிச்சாச்சு… தவெகவினருக்கு சந்தோஷ அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. அடுத்த ஆண்டு…
அடுத்தடுத்து பரபரப்பு…. டாக்டர் ராமதாஸின் போன் ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்
தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் செய்துள்ளார். தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாமகவில் டாக்டர் ராமதாஸ்க்கும்,…
குற்றங்கள் அதிகரிப்பு- தமிழகத்தில் 280 காவல் நிலையங்களைத் தரம் உயர்த்த அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில்…
அதிர்ச்சி… நாமக்கல்லில் கடன் தொல்லையால் 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை
வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும்,…
அதிக கனமழையால் நீலகிரிக்கு ரெட் அலர்ட் – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அதிக கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…
ஓடும் ரயில்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு- பிடிபட்ட வாலிபர் அதிர்ச்சி தகவல்
இறந்து போன தனது சகோதரனின் ஆன்மாவை அமைதிப்படுத்த ரயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லி- மொராதாபாத் ரயில் பாதையில் ஓடும் எக்ஸ் ரயில்களில் பெட்ரோல்…
ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பிரபல குற்றவாளி- சுற்றி வளைத்த போலீஸ்!
மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த போது போலீஸாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அதர்தல் பகுதியைச் சேர்ந்தவர் அபய் கனௌஜியா. ஜபல்பூரின்…
கையில் கம்புடன் போராட்டம் நடத்திய சீமான் மீது வழக்கு
போடி அருகே தடையை மீறி முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி…