“எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம்..!” – பட இசை வெளியிட்டு விழாவில் டி.டி.எஃப்( TTF) வாசன் ஓபன் டாக்!_
நடிகர் கிஷோர் – பிரபல யூடிப்பர் டி.டி.எஃப் வாசன், நடிகை அபிராமி, குஷிதா இணைந்து நடித்துள்ள ‘ஐபிஎல்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில், கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா,…

